ஊத்துமலை செய்யது இப்ராஹிம் & ரஹ்மத் மிசிரியா திருமணம்

 பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
09/05/2011 திங்கள் இன்று மணவிழா காணும் அல்அமீன் துபைஜமாஅத்தின் உறுப்பினர் ஊத்துமலை S.செய்யது இப்ராஹிம் -D.ரஹ்மத் மிசிரியா இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

தலைவர், நிர்வாகிகள்,
மற்றும் செயற்குழு ,பொதுக்குழு உறுப்பினர்கள் - அல்அமீன் துபைஜமாஅத் (துபாய்).



No comments:

Post a Comment