பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது

பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி 25 ம் தேதியுடன் முடிவடைந்தது.

சுமார் 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.

பிள‌ஸ் 2 தே‌ர்வுகளை முடிவுகளை த‌மிழக அரசு இணையதள‌ங்க‌ளி‌ல் வெ‌ளி‌யிட உ‌ள்ளது. அதே நேரத்தில் பள்ளிகளிலும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

பிள‌ஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் வரு‌ம் 25 ஆ‌ம் தேதி அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்படும் எ‌ன்று‌ம், தனிதேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலிருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எ‌ன்று‌ம் அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


                                      தேர்வு முடிவுகள் இங்கே கிளிக்No comments:

Post a Comment