ஊத்துமலை மிட்டாய் அப்பா என்று அழைக்கப்படும் M.சேக் மைதீன் மரைக்காயர் அவர்களின் வபாஅத் செய்தி

  ஊத்துமலை பள்ளிவாசல் தெருவில் வசித்த மர்ஹூம். மீரான்பிள்ளை மரைக்காயர் அவர்களின்  மகனும் மர்ஹூமா.உமித்தாய் என்ற மீராள் பேகம் அவர்களின் தந்தையுமாகிய எல்லோராலும் மிட்டாய் அப்பா என்று அழைக்கப்படும் M.சேக் மைதீன் மரைக்காயர் அவர்கள்  26/04/2011 இன்று செவ்வாய்  காலை 10.00 மணி அளவில் வபாஅத் ஆகி விட்டார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரது நல்லடக்கம் ஊத்துமலையில் வைத்து இன்று 26/04/2011 ெவ்வாய் கிழமை மாலை 5.00 மணி அளவில் நடைபெற்றது அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment