அருளாட்ச்சி ராயகிரி அப்பா அவர்களின் பேரன் மொகைதீன் மரைக்காயர் அவர்களின் வபாஅத் செய்தி

அருளாட்ச்சி முத்தாலம்மன் கோவில் தெருவில் வசிக்கும்  மர்ஹூம்.  முகம்மது காஸிம் மரைக்காயர் ( ராயகிரி அப்பா )  அவர்களின் பேரனும்,  மர்ஹூம். காஸிம் மரைக்காயர் மற்றும் சரிபாள் அம்மாள் பீவி ஆகியோரின் மகனும் செய்யது மேத்தர் (சவுதி அரேபியா - தபுக்) அவர்களின் சகோதரருமாகிய  மொகைதீன் மரைக்காயர் (26)    அவர்கள்    கோவையில்  பணிபுரிந்து வந்தார். 
இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனண அவசர பிரிவில்  அணுமதிக்கப் பட்டார். சிகிச்சை பலன் இன்றி  6/03/2011 ஞாயிறு காலை 10.00 மணி அளவில் வபாஅத் ஆகி விட்டார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரது நல்லடக்கம் அருளாட்ச்சியில வைத்து  7/03/2011  திங்கள் கிழமை மாலை 7.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment