புளியங்குடி பிலால் நகரைச் சேர்ந்த மர்ஹூமா. மவ்து அம்மாள் பீவி அவர்களின் கணவரும் M.செய்யது சுலைமான் மரைக்காயர், M.அபூபக்கர் சித்தீக் மரைக்காயர், M.தங்க மீரான் மரைக்காயர் மற்றும் அல் அமீன் துபை ஜமாஅத்தின் முன்னால் தலைவர் ஜனாப்.M.சாகுல் ஹமீது மரைக்காயர் அவர்களின் தந்தையுமாகிய S.மைதீன் மரைக்காயர் (75) அவர்கள் 23/02/2011 புதன் கிழமை அதிகாலை 1.00 மணி அளவில் இறைவனடி (வபாஅத் ஆகிவிட்டார்கள்) சேர்ந்து விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்). அன்னாரது நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 24/02/2011 வியாழக் கிழமை காலை 10.00 மணி அளவில் நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
04/03/2011 வெள்ளி அன்று சார்ஜாவில் நடைபெறும் அல் அமீன் துபை ஜமாஅத்தின் மாதாந்திர கூட்டத்தின்போது அன்னாரின் ஜனாஸா தொழுகை நடைபெறும். இன்ஷா அல்லாஹ் ஜக்கிய அரபு அமீரக நண்பர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
சாகுல் தொலைபேசி எண் India : +919698259800
No comments:
Post a Comment