ஈமான் 35ம் ஆண்டுவிழா

02/12/ 2010 அன்று துபாய் முஸ்ரிப் பார்கில் வைத்து துபை ஈமான் அமைப்பின் 35 வது ஆண்டுவிழா நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் ETA தொழில் அதிபர் சலாஹூதீன்  ஆகியோர் தலைமை வகித்து சிறப்பு ரையாற்றினர்.
அல்அமீன் துபைஜமாஅத்தின் சார்பாக பொருப்புதாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சிறு சிறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன. நமது மன்ற உறுப்பிநர்களும் பரிசுகள் பெற்றனர்.


No comments:

Post a Comment