![]() |
மலேசியாவின் ஒட்டு மொத்த 2.8 கோடி மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் இந்தியர்கள். அங்குள்ள உயர்நிலைப் பள்ளி பாடப் புத்தகம் ஒன்றில் சிறுபான்மை மக்களான இந்தியர்கள் குறித்து தவறாக சித்தரிப்பதாக புகார் எழுந்தது. அந்த புத்தகத்தை தடை செய்ய கோரி இந்தியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். தடை மீறியதால் 8 பெண்கள் உட்பட 109 பேரை மலேசிய போலீசார் கைது செய்தனர். போராட்டம் நடத்திய 8 பெண்கள் உட்பட 109 இந்தியர்களை மலேசிய பொலிசார் கைது செய்தனர். மலேசியாவின் ஒட்டு மொத்த 2.8 கோடி மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் இந்தியர்கள். அங்குள்ள உயர்நிலைப் பள்ளி பாடப் புத்தகம் ஒன்றில் சிறுபான்மை மக்களான இந்தியர்கள் குறித்து தவறாக சித்தரிப்பதாக புகார் எழுந்தது. அந்த புத்தகத்தை தடை செய்ய கோரி இந்தியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். தடை மீறியதால் 8 பெண்கள் உட்பட 109 பேரை மலேசிய போலீசார் கைது செய்தனர். thanks to: Newsindia |
மலேசியாவில் இந்தியர் 109 பேர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment