அருளாட்ச்சி செய்யது அப்பா வபாத் செய்தி....

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அருளாட்ச்சி பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் சாகுல் ஹமீது மரைக்காயர் (கோவை) , வல்லநாட்டான் (எ)அப்துல் காதர் மரைக்காயர் (பாண்டிச்சேரி) , பீர்முஹம்மது மரைக்காயர் (அருளாட்ச்சி) இவர்களின் தந்தையாகிய செய்யது அப்துல் ரஹ்மான் (எ) செய்யது அப்பா அவர்கள் 17/01/2011 திங்கள் அன்று இரவு 11.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 18/01/2011 செவ்வாய் இன்று மதியம் 1.30 மணி அளவில் நடைபெரும். அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக.

2 comments:

  1. The Man who lives in every ones Heart...n Pray for him.

    ReplyDelete
  2. Syed Mohamad BuhariJanuary 19, 2011 at 1:49 PM

    The man who live in every ones Heart.. Dua for him.

    Syed Mohamad Buhari.P

    ReplyDelete