
ராகுல்
காந்தி தமிழக சுற்றுப் பயணம் குறித்து நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில்
பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழகத்தில் விரைவில் கூட்டணி மாற்றம்
ஏற்படும் எனவும் திமுகவினர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால் திமுக
கூட்டணியில் நீடிப்பது நல்லதல்ல என்பதை கட்சி தலைமைக்கு
விளக்கியுள்ளதாகவும் ராகுல் காந்தி தமிழகம் வந்து சென்ற பின் விரைவில் நல்ல
முடிவு எடுக்கப் படும் என்று தெரிவித்துள்ளார்.
திமுகவுடன்
கூட்டணி முறிந்தால் தமிழகத்தில் பிற கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி
அமைக்கும் என்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
thanks to:htp://www.inneram.com/
No comments:
Post a Comment