வி.ஏ.ஓ. தேர்வு தேதி அறிவிப்பு

வி.ஏ.ஓ. (கிராம நிர்வாக அதிகாரி) பணியிடங்களுக்கான தேர்வுகள், பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வி.ஏ.ஓ. காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 3,484 பணியிடங்களுக்காக 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கனா தேர்வுகள் பிப்ரவரி மாதம் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது.
thanks to:http://www.inneram.com/

No comments:

Post a Comment