பிரதமர் பாதுகாப்பு இணை ஆணையராக தாஜ் ஹஸன்

பிரதமரின் பாதுகாப்பு இணை ஆணையாளராக தாஜ் ஹஸன் மாற்றம் பெற்றுள்ளார். இவர் 1987ஆம் ஆண்டு டில்லி, அந்தமான் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
நன்றி:http://www.inneram.com/ 

No comments:

Post a Comment