ரூ.499 க்கு அளவில்லா அகலப்பட்டை இண்டெர்நெட்


BSNL  நிறுவனம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுச் சலுகையாக ரூ 499-க்கு அளவில்லா பிராட்பேண்ட் வசதியை வழங்குகிறது. இதுபற்றி BSNL பொதுமேலாளர் நடராஜன் கூறுகையில், "ஹோம்-625 என்ற திட்டத்தின்கீழ் அளவில்லா பிராட்பேண்ட் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் 100 இலவச அழைப்புகளுடன் கூடிய கம்பிவழி டெலிபோன் வழங்கப்படுகிறது.

தற்போது புத்தாண்டு சலுகையாக ரூ 499-க்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு திட்டங்களிலுமே மோடம் பொருத்துவதற்குக் கட்டணம் இல்லை.மேலும் 100 இலவச அழைப்புகளும் உண்டு" என்றார்.

மேலதிக விபரங்களுக்கு 9446500555, ஆகிய 9446500555 எண்களுக்கு SMS செய்யலாம் அல்லது 1500 என்ற எண்ணுக்கு அழைத்து பேசலாம் என்றும் தெரிவித்தார்.

thanks to:http://www.inneram.com/

No comments:

Post a Comment