விமானப் போக்குவரத்துச் செயலராக ஜைதி?


விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளராக செய்யது நஸீம் அஹமது ஜைதி டிசம்பர் 1ஆம் தேதி முதல் பொறுப்பேற்பார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இவர் 1976ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

No comments: