அருந்ததிராய்,ஜீலானி மீது தேசத்துரோக வழக்கு


                            நாட்டை பிளவுபடுத்தும் வகையில் பேசியதாக பிரபல எழுத்தாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் அருந்ததிராய் மீதும் ஹூரியத் கட்சித் தலைவர் சையத் அலிஷா ஜீலானி மீதும் டில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு இந்த இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யலாம் என உயர்நீதிமன்றம் கூறியதையடுத்து இன்று காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.