உள்துறை அமைச்சராக அகமது பட்டேல்?

அமைச்சரவை மாற்றம் குறித்த பட்டியலை பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் அளித்துவிட்டதாக நம்பப் படுகிறது. உள்துறை அமைச்சராக அகமது பட்டேலை நியமிக்க பிரதமர் பரிந்துரைத்துள்ளாராம். அவர் முஸ்லிமாக இருப்பதால் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பது எளிதாக இருக்கும் என்று பிரதமர் நம்புகிறாராம். அமைச்சரவை மாற்றத்தில் உறுதியாகச் சொல்லப்படுவது தொலைத் தொடர்பு அமைச்சர் அ.ராசாவின் நீக்கம் பற்றியே என்கின்றன தகவல்கள்.
நன்றி:http://www.inneram.com/2010110411653/tomorrows-news04112010