ரிசர்வ் படை ஐ.ஜியாக டாக்டர் மஹ்பூப் ஆலம்!

மத்திய ரிசர்வ் காவல் படை (ஆபரேஷன்) ஐ.ஜி.யாக டாக்டர் மஹ்பூப் ஆலம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழ் நாடு பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.