அல் அமீன் துபை ஜமா அத்தின் 8 ம் ஆண்டு துவக்க விழா

துபாயை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அல் அமீன் துபை ஜமா அத்தின் 8 ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு 16.11.2010 அன்று மம்ஸார் பூங்காவில் வைத்து நடைபெற்றது.
விழாவிற்க்கு சோலைசேரி N.முஹம்மது கனி பொரியாளர் தலைமை வகித்தார். துவக்கமாக அருளாட்ச்சி சாகுல் ஹமீது ஆலிம் அவர்கள் இறை வசனங்களை ஒதினார். அருளாட்ச்சி N.முஹமது மைதீன் (பொண்பாபு) ஆண்டு அறிக்கை வாசித்தார். ஜமா அத் வரவு செலவு அறிக்கையினை ஊத்துமலை D.ஷேக் மைதீன் சமர்பித்தார்.
லால்பேட்டை.T.சாதிக் அலி துவக்கவுரை நிகழ்த்தினார். மற்றும் அருளாட்ச்சி MMS.ஜலாலுதீன்,அருளாட்ச்சி M.அப்துல் கரீம்,அருளாட்ச்சி T.முஹம்மது மைதீன், சோலைசேரி பொரியாளர் N.முஹமது கனி (Arab Tec.) ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
 அருளாட்ச்சி மௌலவி.முஹம்மது ஷரிப் ஆலிம், மற்றும் அருளாட்ச்சி MMS.முஹம்மது மைதீன் (ஷரிப்) ஆகியோர் ஆர்வமுடன் பொதுச்சேவையில் ஈடுபட்டுவரும் மன்ற உறுப்பினர்களை பாராட்டியும் கல்வியின் அவசியம் பற்றியும் இனையதள பயண்பாடுகள் பற்றியும் வலியுருத்தினர்.
 இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 
புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு :
தலைவர் : அருளாட்ச்சி MMS.முஹம்மது மைதீன் (ஷரிப்)
துணைத் தலைவர்: அருளாட்ச்சி M.அப்துல் கரீம்
செயலாளர்: அருளாட்ச்சி S.முஹம்மது அலி ஜின்னா
துணைச் செயலாளர்: வாசுதேவ நல்லூர் S.அப்துல் காதர்
பொருளாளர்: வெள்ளாணக் கோட்டை P.ஷேக் மிய்யான்
துணைப் பொருளாளர்: அருளாட்ச்சி S.முஹம்மது ஹஸன்,  லால் பேட்டை T.சாதிக் அலி, ஊத்துமலை S.பட்டாணி
தொலைத்தொடர்பு : தலைவராக ஊத்துமலை M.ஷேக் அப்துல் காதர் , துபாய் பிரிவு ஊத்துமலை S.செய்யது அபுதாஹிர், சார்ஜா பிரிவு வெள்ளாணக் கோட்டை P.திவான் அலி
செயர்குளு மற்றும்  கௌரவ ஆலோசகர்கள் : அருளாட்ச்சி T.முஹம்மது மைதீன்,அருளாட்ச்சி S.சாகுல் ஹமீது (பெட்டிக்கடை), அருளாட்ச்சி மௌலவி P.முஹம்மது ஷரிப் ஆலிம்.
இனையதள மேர்பார்வை : அருளாட்ச்சி S.முஹம்மது மேத்தப்பிள்ளை (மரைக்காயர்)
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment