அல் அமீன் துபை ஐமாஅத்தின் செயலாளர் M.முகம்மது ரபீக் B.C.A., மற்றும் A.ஹமீதா பர்வீன் BA., திருமணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
25/11/2018 ஞாயிற்றுக்கிழமை புளியங்குடி முகைதீன் ஆண்டவர் அரபி பாடசாலை வளாகத்தில் வைத்து மணவிழா காணும் அல்அமீன் துபைஜமாஅத்தின்  செயலாளர்    M.முகம்மது ரபீக் B.C.A.,( மதுரை) மற்றும் A.ஹமீதா பர்வீன் BA.,( பாம்புகோவில் சந்தை) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

بارك الله لكموبارك عليكم وجمع بينكما في خير

"பாரகல்லாஹுலக வபாரக் அலைக ஜமஅ பைனகுமாஃபீ கைர் "

(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்)  முஹம்மது மைதீன் (வாசுதேவநல்லூர்) திருமண வாழ்த்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு..

29/08/2018 புதன்கிழமை இன்று வாசுதேவநல்லூர் ஷபா மஹாலில்  வைத்து மணவிழாகானும் வாசு களஞ்சியம் தெரு முஹம்மது கனி (பலசரக்கு கடை) அவர்களின் புதல்வன் நமது அல்அமீன் துபை ஜமாத்தின் முன்னாள் துணை தலைவர்  M. முஹம்மது மைதீன் (வாசுதேவநல்லூர்)  & A.தஸ்பீஹ் ஜீனத்  (வாசுதேவநல்லூர்) இவர்கள் "இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்".


மணமக்களை வாழ்த்தும் துஃஆ

    بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير
"பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் "

(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றினைத்து வைக்கட்டும்)"அன்பை மலர் மாலையாய்..!
உறவை பூச்செண்டாய்...!
ஏந்தி தொடரும் உங்கள் தொடர் பயணம்
முடிவில்லா இன்ப பயணமாக
மாற வாழ்த்துகின்றோம்....... "

அருளாச்சி மைதீன் அவர்களின் தந்தை தங்கல் மரைக்காயர் அவர்கள் வபாத் செய்திகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அருளாச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முன்னாள் மன்ற உறுப்பினர் மைதீன்  அவர்களின் தந்தை தங்கல் மரைக்காயர்   அவர்கள் 22/08/2018 புதன் கிழமை  வபாஅத் ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)  அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

M.மைதீன் மேத்தர் B.E. (வெள்ளானைக்கோட்டை ) திருமண வாழ்த்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

22/04/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வாசுதேவநல்லூர் ஷபா மஹாலில்  வைத்து மணவிழாகானும் நமது அல்அமீன் துபைஜமாத்தின் உறுப்பினர் M.மைதீன் மேத்தர் B.E. (வெள்ளானைக்கோட்டை ) & I.பரக்கத் நிஷா B.A B.Ed, (வெள்ளானைக்கோட்டை) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.


மணமக்களை வாழ்த்தும் துஃஆ

"பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் "
(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றினைத்து வைக்கட்டும்)
மேலமருதப்புரம் முஹம்மது மைதீன் (ஷார்ஜா) தந்தை வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல்அமீன் துபை ஜமாஅத்  புதிய உறுப்பினர் முஹம்மது மைதீன் (ஷார்ஜா) அவர்களின்  தந்தை மற்றும்  ஜமாஅத்  முன்னாள்  உறுப்பினர் ஷாகுல்ஹமீத் அவர்களின் சகோதரர் ஊத்துமலை ஜமாஅத்  மேலமருதப்புரம் கிராமத்தை சேர்ந்த மேத்தப்பிள்ளை த/பெ செய்யது அவர்கள் 19/01/2018 வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில்  வபாஅத் ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 19/01/2018 வெள்ளிக்கிழமை அன்று மேலமருதப்புரத்தில் நடைபெற்றதுஅன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

மேலமருதப்புரம் மேத்தர் அவர்களின் தாயார் பாரிசாள்பீவி வபாத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல்அமீன் துபை ஜமாஅத்  உறுப்பினர் மேலமருதப்புரம் மேத்தர் அவர்களின்  தாயார் மற்றும் மேலமருதப்புரம் சேட் மரைக்காயர் அவர்களின் மனைவி பாரிசாள்பீவி அவர்கள் 14/10/2017 சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் வபாஅத்ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 14/10/2017 சனிக்கிழமை அன்று மேலமருதப்புரத்தில் வைத்து ளுஹர்க்கு பின்பு  நடைபெறும்அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

சாகுல் ஹமீது @ பரக்கத் அவர்களின் அப்பா வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்அமீன் துபை ஜமாஅத்  உறுப்பினர்
சாகுல்ஹமீதுபரக்கத்அவர்களின்  அப்பா மற்றும் அருளாட்சி   பள்ளிவால் தெருவை சேர்ந்த திவான் பக்கீர் , அபுல் கலாம் ஆசாத் , ரசாக் இவர்களின் தந்தை பா.ஷாகுல் ஹமீது (பா.ஷா ) அவர்கள் 13/10/2017 வெள்ளிக்கிழமை  மாலை நேரத்தில்   வபாஅத்ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி இன்னாஇலைஹி ராஜிஊன்அன்னாரின் நல்லடக்கம் 14/10/2017 சனிக்கிழமை அன்று அருளாட்சியில் பள்ளியில் வைத்து    நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

அருளாச்சி அபுதாஹிர் (சவுதி) அவர்களின் தாயார் வபாத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அருளாச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அபுதாஹிர் (சவுதி) அவர்களின் தாயார் பாத்திமா  அவர்கள் 03/10/2017 செவ்வாய் கிழமை  வபாஅத் ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)  அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

புளியங்குடி முஹம்மது கிளுர் (ஷார்ஜா) அவர்களின் தந்தை வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அல்அமீன் துபை ஜமாஅத்  உறுப்பினர் மற்றும் புளியங்குடி கீழப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முஹம்மது கிளுர் (ஷார்ஜா) அவர்களின் தந்தை காதர் மீரா பிள்ளை அவர்கள் 20/08/2017 ஞாயிற்று கிழமை மாலை நேரத்தில்  வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 21/08/2017 திங்கள் கிழமை இன்று  புளியங்குடி இல் நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

அருளாச்சி சிக்கந்தர் (பெட்டிக்கடை) அவர்கள் வபாஅத் அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அருளாச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிக்கந்தர்  (பெட்டிக்கடை) அவர்கள்  26/05/2017 வெள்ளிக்கிழமை  இரவு 08.00 மணி அளவில்  வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 27/05/2017 சனிக்கிழமை  காலை 10 மணி அளவில் அருளாச்சியில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.


அல்அமீன் துபைஜமாத்தின் வலைதள நிர்வாகி  N.மாஹின் அபூபக்கர் நிக்காஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ....)

07/05/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, வாசுதேவநல்லூர் ஷபா மஹாலில் வைத்து அல்அமீன் துபைஜமாத்தின் வலைதள நிர்வாகி  N.மாஹின் அபூபக்கர் B.com ., (வாசுதேவநல்லூர்)  & M சையது ஃபர்ஷானா (வாசுதேவநல்லூர்)  இவர்களின் நிக்காஹ் நடைபெற உள்ளது இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத் (ஜக்கிய அரபு அமீரகம்)தின் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எல்லாவல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ
"பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் "
(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றினைத்து வைக்கட்டும்)

அருளாச்சி முஹம்மது அலி ஜின்னா அவர்களின் இல்ல மணவிழா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ....)

30/04/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, சொக்கம்பட்டி  காந்தி மஹாலில் வைத்து அல்அமீன் துபைஜமாத்தின் செயலாளர் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் புதல்வி M.சுமையா நிலோபர் B.sc, DIT., (அருளாச்சி) M அப்துல் ஜாபர் (ஆத்துவழி) இவர்களின் நிக்காஹ் நடைபெற உள்ளது இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத் (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் எல்லாவல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.


மணமக்களை வாழ்த்தும் துஃஆ
"பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் "
(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றினைத்து வைக்கட்டும்)

துபாயில் தமிழர்கள் ஏற்பாடில் இலவச மருத்துவ முகாம் ! சின்னஞ்சிறு குழந்தைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சிதுபாய்: துபாயில் தமிழர்கள் நிர்வாகிகளாக சேவையாற்றும் ஈமான் கல்சுரல் சென்டர் சமூக நல அமைப்பு  தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் இந்திய துணைத் தூதரக அதிகாரி சுமதி வாசுதேவ் கலந்துகொண்டார். இந்த மருத்துவ முகாம் தும்பே மருத்துவமனை ஒத்துழைப்புடன் துபாய் சோனாப்பூர் பகுதியில் அமைந்துள்ள பவர் செக்யூரிட்டி தொழிலாளர் முகாமில் நடைபெற்றது. இதற்கு ஈமான் அமைப்பின் துணைத் தலைவர் முகம்மது மஹ்ரூப் தலைமை வகித்தார்.

ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சமூக மேம்பாட்டுப்பணிகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். பொதுச்செயலாளர் ஏ.ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த முகாமில் இந்திய துணைத் தூதரக அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்த சுமதி வாசுதேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அமீரகத்தில் அதிகமான தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது ஹுசைன் அவர்களால் பவர் குழுமம் சிறப்பான வகையில் தொழில் நிறுவனத்தை நடத்தி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த மருத்துவ முகாம் தொழிலாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இந்த முயற்சிகளை மேற்கொண்டு ஈமான் கல்சுரல் சென்டரின் நிர்வாகிகளை பாராட்டினார். இந்திய துணைத் தூதரக அதிகாரி சுமதி வாசுதேவ் பூங்கொத்து கொடுத்து டாக்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பவர் குழும மேலாளர் அமீர், வர்த்தக பிரமுகர் அபுதாகிர் உள்ளிட்டோர் முகாமை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் ரத்ததானம், புகைபிடித்தலை கைவிடுதல் உள்ளிட்ட விழிப்புணர்வினை மேற்கொண்டனர். முகாமில் இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை தர்மபாலன், கஜினி முகம்மது, ஈமான் அமைப்பின் செயலாளர்கள் முதுவை ஹிதாயத், முகைதீன் அப்துல் காதர், பைசுர் ரஹ்மான், இக்பால், சீனி பாவா, சபீகுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்

அருளாச்சி K.முஹம்மது முபாரக் D.M.E, & P.ஜீனத் பஷீரா B.Com(CA), மணவிழா

05/02/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சுரண்டை சிவகுருநாதபுரம், இந்து நாடார் மகமை திருமண வளாகத்தில் வைத்து மணவிழாகானும் அல்அமீன் துபைஜமாத்தின் துணைபொருளாளர் K.முஹம்மது முபாரக் D.M.E, (அருளாச்சி) & P.ஜீனத் பஷீரா B.Com(CA), (தூத்துக்குடி) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.


மணமக்களை வாழ்த்தும் துஃஆ
"பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் "
(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றினைத்து வைக்கட்டும்)